ஒருவரை காரணத்தோடு பிடித்தால் அது தேவை... ஒருவரை காரணமே இல்லாமல் பிடித்திருந்தால் அது தான் உண்மையான அன்பு... இனிய காலை வணக்கம் 🙏