முகம் பார்த்து வந்த அன்பு முறிந்துவிடும்... பணம் பார்த்து வந்த அன்பு பறந்துவிடும்... உள்ளம் பார்த்து வந்த அன்பு உயிர் உள்ளவரை நிலைத்திருக்கும்... இனிய காலை வணக்கம் 🙏