பசி மறந்த பின்பு பந்திக்கு அழைப்பதும், மனசு வெறுத்த பின்பு மன்னிப்பு கேட்பதும் இயல்பே... இனிய காலை வணக்கம்🙏