அதிக நேரம் நீடிக்காதது அதிர்ஷ்டம்... அதிக தூரம் தொடராதது சிபாரிசு... 🌳எல்லா பொழுதும் கிடைக்காதது உதவி... என்பதை உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை... 🌳இனிய காலை வணக்கம்🙏🌳