அழகு என்பது நிலவைப் போல ஒரு நாள் கூடும் ஒரு நாள் குறையும்... அன்பு என்பது வானம் போல என்றும் குறையாமல் நிலைத்திருக்கும்... இனிய காலை வணக்கம் 🙏