நினைத்ததை எல்லாம் சொல்ல நினைத்தால், உதடுகள் வருவதில்லை... சொல்லவில்லை என்றால் உறக்கம் வருவதில்லை... மீறி சொன்னால் உறவுகள் நிலைப்பது இல்லை... இதுதான் வாழ்க்கை...  இனிய காலை வணக்கம் 🙏