🌼கடலில் கல்லை தூக்கிப் போட்டாலும் கடலுக்கு வலிப்பதில்லை🌼... கல்லுதான், காணாமல் போகும்..‌. 🌼அதுபோல் நம் மீது  வீசப்படும் விமர்சனங்கள் அனைத்தும் கல்லாக இருக்கட்டும்🌼...🌺இனிய காலை வணக்கம்🌺🙏